சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கார்

kar · கார் + அக்கு குறைந்து, அக்கு சாரியை

1
கருங்குட்டம்
leprosy
கார் + அக்கு குறைந்து, அக்கு சாரியை

காரக்குறைந்து கறைப்பட்டு வந்து

2
மழைக்காலம்
rainy season
3
மழை
rain
4
கருமை
dark
5
முகில்
cloud
ஆகுபெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கார் (kar), கார் + அக்கு குறைந்து, அக்கு சாரியை, 'leprosy'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை