சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காலனும்

kalanum · உம்மை எண்ணும்மை

1
கூற்றுவனும்
and the god of death, and Kootruvan
உம்மை எண்ணும்மை

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்

2
கூற்றுவனும்
the god of death

காலனும் காலம் பார்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காலனும் (kalanum), உம்மை எண்ணும்மை, 'and the god of death, and Kootruvan'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காலனும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை