காலும்
kalum · உம்மை எண்ணும்மை
1
கால்களையும்
and legs
உம்மை எண்ணும்மைகையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை, Kuru 383–4 – கையும் காலும் ஓய்வன அழுங்க
2
வேளையும், முறையும்
the times
பல் காலும் ஆடிய செல்வுழி ஒல்கிக் களைஞரும் இல்வழி
3
பொழுதிலும்
even at the time
நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பு ஒல்லாதே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
காலும் (kalum), உம்மை எண்ணும்மை, 'and legs'. குறுந்தொகை 2; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காலும். Retrieved 26 Jul 2026.