சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காவலின்

kavalin

1
காவலிலிருந்து
from protection
2
காவலின்கண்
for protection

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காவலின் (kavalin), 'from protection'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காவலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு