காவல்
kaval · தொழிற்பெயர்
1
காத்திருத்தல்
to wait
தொழிற்பெயர்கொழு முகை காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும்
2
காவல் காக்கப்படும் நாடு
the country that is protected
காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி
3
காவல்
protection
4
காவல் புரிகின்ற
protecting
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
காவல் (kaval), தொழிற்பெயர், 'to wait'. குறுந்தொகை 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காவல். Retrieved 26 Jul 2026.