சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிடக்கும்

kitakkum · வினைமுற்று

1
இறந்து கிடக்கும்
lies dead
வினைமுற்று
2
சுருங்கிக் கிடக்கும்
it is in a reduced state
4
இருக்கும்
it is there

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிடக்கும் (kitakkum), வினைமுற்று, 'lies dead'. புறநானூறு 2; குறுந்தொகை 1; பரிபாடல் 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிடக்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு