சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிணற்று

kinarru

1
கிணற்றையுடைய
with wells
2
கிணற்றிலிருந்து
from a well

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிணற்று (kinarru), 'with wells'. பட்டினப்பாலை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிணற்று. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை