சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிணைமகன்

kinaimakan

1
கிணையைக் கொட்டுபவன்
a male kinai drummer
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும் பறைக் கிணைமகன் சென்றவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிணைமகன் (kinaimakan), 'a male kinai drummer'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிணைமகன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு