சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிணைமகள்

kinaimakal

1
கிணையைக் கொட்டுபவள்
a female kinai drummer
ஒருசொல் hapax — appears once in the corpus

கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிணைமகள் (kinaimakal), 'a female kinai drummer'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிணைமகள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு