சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளவியார்

kilaviyar · வினையாலணையும் பெயர்

1
பேசுபவர்கள்
those who speak
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

யாழ் நரம்பு அன்ன கிளவியார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளவியார் (kilaviyar), வினையாலணையும் பெயர், 'those who speak'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளவியார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை