கிளிபட
kilipata · வினையெச்சம்
1
கிளிகள் வீழுமாறு
for parrots to dive down
2
கிளிகள் கொய்யுமாறு
for parrot to eat
வினையெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
பெருங்குரல் ஏனல் கிளிபட விளைந்தமை அறிந்தும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கிளிபட (kilipata), வினையெச்சம், 'for parrots to dive down'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளிபட. Retrieved 26 Jul 2026.