சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளையொடும்

kilaiyotum · உம்மை இழிவு சிறப்பு

1
சுற்றத்துடனும்
with relatives
உம்மை இழிவு சிறப்பு

கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே

2
சுற்றத்துடனும்
with relatives
உம்மை – உயர்வு சிறப்பு

தெறல் அரும் மரபின் நின் கிளையொடும் பொலிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளையொடும் (kilaiyotum), உம்மை இழிவு சிறப்பு, 'with relatives'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளையொடும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை