சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 126

49 words cited from this poem, ordered by line.

ஓடை
otai · வரி 1
forehead ornaments of elephants
தைஇ
taii · வரி 2
the month of Thai
பாணர்
panar · வரி 2
a bard who plays the lute and sings
சூட்டிய
cuttiya · வரி 3
worn
தாமரை
tamarai · வரி 3
lotus, Nelumbo nucifera
வாடாத் தாமரை
vatat tamarai · வரி 3
unfading lotus flowers which is a gold lotus flower
உரவோன்
uravon · வரி 4
strong man
ஓடா
ota · வரி 4
not running away
ஓடாப் பூட்கை
otap putkai · வரி 4
principle of not backing off
பூட்கை
putkai · வரி 4
strength, might
மருக
maruka · வரி 4
oh heir, oh man of lineage
வல்லேம்
vallem · வரி 5
we are capable
கிளக்குவம்
kilakkuvam · வரி 6
we will tell
இறும்பின்
irumpin · வரி 7
in the small forest, in the thicket
மடிந்தன்ன
matintanna · வரி 7
like lying down
பறை
parai · வரி 8
drum
முள்ளூர்
mullur · வரி 8
Mullur, a mountain belonging to Malaiyaman Thirumudikkari
கிளையொடும்
kilaiyotum · வரி 9
with relatives
தெறல்
teral · வரி 9
distressing
மக்கட்கு
makkatku · வரி 10
among the people
அந்தணாளன்
antanalan · வரி 11
Brahmin
அற்ற
arra · வரி 11
lacking, without, devoid
புலன்
pulan · வரி 11
land
இரந்து
irantu · வரி 12
requesting, pleading
மாக்கட்கு
makkatku · வரி 12
for people
அதற்கொண்டு
atarkontu · வரி 13
since then
நிற்க
nirka · வரி 13
to stand
பாடினன்
patinan · வரி 13
he sang
வானவன்
vanavan · வரி 14
Chera king
அவ்வழி
avvazhi · வரி 15
that path
ஓட்டிய
ottiya · வரி 15
chased
நாவாய்
navay · வரி 15
ship, boat
பொலந்தரு
polantaru · வரி 15
yielding gold
அத்தை
attai · வரி 16
a poetic expletive of the second person
அனையேம்
anaiyem · வரி 16
we are like that
செல்கலாது
celkalatu · வரி 16
unable to go
இசைதர
icaitara · வரி 17
brought by your fame
துரப்ப
turappa · வரி 17
goading, goaded, urging, urged
தொடுத்தனம்
totuttanam · வரி 18
we started
வண்மையின்
vanmaiyin · வரி 18
due to benevolence, due to charity
அரவு
aravu · வரி 19
snake
உருமின்
urumin · வரி 19
like thunder
முரசு
muracu · வரி 19
drum, drums
யானையொடு
yanaiyotu · வரி 20
with an elephant, with elephants
ததைய
tataiya · வரி 21
to be crushed
தாங்கும்
tankum · வரி 22
taking care, protecting
நண்ணா
nanna · வரி 22
not close
கிழவோயே
kizhavoye · வரி 23
oh woman with rights
கிழவோய்
kizhavoy · வரி 23
oh lord