சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழங்கின்

kizhankin

1
தாமரையின் கிழங்கினுடைய, தாமரையின் வேரினுடைய
of the tubers of lotus, of lotus roots
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழங்கின் (kizhankin), 'of the tubers of lotus, of lotus roots'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழங்கின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு