சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழித்தன்ன

kizhittanna · அன்ன – உவம உருபு

1
கிழித்தாற்போல்
like torn
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊன் கிழித்தன்ன, செஞ்சுவல் நெடுஞ்சால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழித்தன்ன (kizhittanna), அன்ன – உவம உருபு, 'like torn'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழித்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு