கிழியா
kizhiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
கிழித்து
tearing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கிழியா (kizhiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'tearing'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழியா. Retrieved 26 Jul 2026.