சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடம் சுட்டவர்க்கும்

kutam cuttavarkkum

1
பால் கறப்போர்க்கும்
and to those who milk cows
ஒருசொல் hapax — appears once in the corpus

புல் இனத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடம் சுட்டவர்க்கும் (kutam cuttavarkkum), 'and to those who milk cows'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடம் சுட்டவர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை