சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடவாய்

kutavay

1
குடத்தின் வடிவுடையனவாய்
in the shape of pots
ஒருசொல் hapax — appears once in the corpus

பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங்குரும்பைக் குடவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடவாய் (kutavay), 'in the shape of pots'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை