சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடிதொறும்

kutitorum · உம்மை முற்றும்மை

1
குடியிருப்புகளில் எல்லாம்
in all the communities
உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடிதொறும் (kutitorum), உம்மை முற்றும்மை, 'in all the communities'. கலித்தொகை 1; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடிதொறும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை