சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடியொடு

kutiyotu

1
குடும்பத்திலிருந்து
from a clan
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடியொடு (kutiyotu), 'from a clan'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடியொடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை