சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடைய

kutaiya · வினையெச்சம்

1
நீரில் குதித்து ஆட
diving and playing in water
வினையெச்சம்

புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய

2
அலைத்து நீக்க
rubbing and removing

நெடுங்கூந்தல் நறுவிரை குடைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடைய (kutaiya), வினையெச்சம், 'diving and playing in water'. பொருநராற்றுப்படை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடைய. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை