சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குணபுலம்

kunapulam

1
கிழக்கில் உள்ள நிலம்
the land in the east
ஒருசொல் hapax — appears once in the corpus

குணபுலம் காவலர் மருமான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குணபுலம் (kunapulam), 'the land in the east'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குணபுலம். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை