சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குத்துறுத்து

kutturuttu · வினையெச்சம்

1
குத்தி
etched
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குத்துறுத்து, புலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குத்துறுத்து (kutturuttu), வினையெச்சம், 'etched'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குத்துறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை