சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குன்றினும்

kunrinum · உம்மை எண்ணும்மை

1
குறைந்தாலும்
and even if it fails, and even if it gets reduced
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குன்றினும் (kunrinum), உம்மை எண்ணும்மை, 'and even if it fails, and even if it gets reduced'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குன்றினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு