சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குன்றியும்

kunriyum

1
குன்னிமுத்தின் அளவும்
even as much as a kundri seed, Abrus precatoris
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறிது குன்றியும் கொள்வல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குன்றியும் (kunriyum), 'even as much as a kundri seed, Abrus precatoris'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குன்றியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு