சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குப்பைக்கீரை

kuppaikkirai

1
குப்பை மேனிக் கீரை
a variety of greens, Amaranthus poly stachyus, L.
ஒருசொல் hapax — appears once in the corpus

குப்பைக்கீரைக் கொய்கண் அகைத்த முற்றா இளந்தளிர் கொய்து கொண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குப்பைக்கீரை (kuppaikkirai), 'a variety of greens, Amaranthus poly stachyus, L.'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குப்பைக்கீரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு