சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குப்பையின்

kuppaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
குவியல்களைப் போன்று
like heaps
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குப்பையின் (kuppaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like heaps'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குப்பையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு