சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குமிழின்

kumizhin

1
குமிழ மரத்தின்
of kumizham trees, Gmelina arborea

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குமிழின் (kumizhin), 'of kumizham trees, Gmelina arborea'. சிறுபாணாற்றுப்படை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குமிழின். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை