சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குய்ய

kuyya

1
தாளிக்க
to saute
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய் குய்ய ஊன் நவின்ற பல் சோற்றான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குய்ய (kuyya), 'to saute'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குய்ய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு