சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குரம்பையின்

kurampaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
குடிசையைப் போன்று
like a hut
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
குடிசையின்கண்
in the huts

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குரம்பையின் (kurampaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a hut'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குரம்பையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு