சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குரல் கூந்தால்

kural kuntal · அன்மொழித்தொகை, முன்னிலை விளி

1
அடர்ந்த கூந்தலையுடையவளே
oh woman with thick hair
அன்மொழித்தொகை, முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

என் நீ குறித்தது இருங்கூந்தால்! நின்னை என் முன் நின்று சொல்லல் ஓம்பு என்றமை அன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குரல் கூந்தால் (kural kuntal), அன்மொழித்தொகை, முன்னிலை விளி, 'oh woman with thick hair'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குரல் கூந்தால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை