சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குராலும்

kuralum

1
புகர் நிற எருதும்
and a tawny colored bull

முரண் மிகு குராலும் ..... வெரு வந்த சேயும், Kali 105–14 – இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் ….. பல் பொறிக் கடும் சினப் புகரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குராலும் (kuralum), 'and a tawny colored bull'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குராலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை