சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருந்தும்

kuruntum · உம்மை எண்ணும்மை

1
குருந்த மலர்களும்
and wild orange flowers, citrus indica
உம்மை எண்ணும்மை

குல்லையும் குருந்தும் கோடலும், Kurinji 95 – மாஇருங் குருந்தும் வேங்கையும் பிறவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருந்தும் (kuruntum), உம்மை எண்ணும்மை, 'and wild orange flowers, citrus indica'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருந்தும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை