சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறள்

kural

1
குள்ளன்
dwarf

தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்

2
சிறிய
small

குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறள் (kural), 'dwarf'. கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை