சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறாஅது

kuraatu · அளபெடை

1
பறிக்கப்படாமல்
without being plucked
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வளை மகள் குறாஅது மலர்ந்த ஆம்பல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறாஅது (kuraatu), அளபெடை, 'without being plucked'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறாஅது. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து