சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறித்தன்ன

kurittanna · அன்ன – உவம உருபு

1
கருத்தியதுபோல், எண்ணியதுபோல்
like the intention
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கொலை குறித்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறித்தன்ன (kurittanna), அன்ன – உவம உருபு, 'like the intention'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறித்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு