சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறித்தாய்

kurittay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
எண்ணினாய்
you intended
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒன்று குறித்தாய் போல் காட்டினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறித்தாய் (kurittay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you intended'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறித்தாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை