சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறித்தாரை

kurittarai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
எண்ணமுடையவர்களை
those with intentions
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

செரு குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறித்தாரை (kurittarai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'those with intentions'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறித்தாரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை