சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறித்தோர்

kurittor · வினையாலணையும் பெயர்

1
கருதியவர்கள்
those who considered
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறித்தோர் (kurittor), வினையாலணையும் பெயர், 'those who considered'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறித்தோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு