சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுகாது

kurukatu · எதிர்மறை வினையெச்சம், எதிர்மறை வினைமுற்று

1
அணுகாது
not approaching
எதிர்மறை வினையெச்சம், எதிர்மறை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுகாது (kurukatu), எதிர்மறை வினையெச்சம், எதிர்மறை வினைமுற்று, 'not approaching'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுகாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு