சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுகு

kuruku · காலங்கரந்த பெயரெச்சம்

1
மீண்டு வருகின்ற
coming back
காலங்கரந்த பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுகு பெருநசையொடு தூது வரப்பெறினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுகு (kuruku), காலங்கரந்த பெயரெச்சம், 'coming back'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுகு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு