சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுமக்கள்

kurumakkal · பண்புத்தொகை

1
சிறுவர்
young children
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருமணித் திண்தேர்க் குறுமக்கள் நாப்பண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுமக்கள் (kurumakkal), பண்புத்தொகை, 'young children'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுமக்கள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை