சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறைபடாஅ

kuraipataa · அளபெடை

1
அளவில் குறையாத
not reduced in quantity
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொளக் குறைபடாஅக் கோடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறைபடாஅ (kuraipataa), அளபெடை, 'not reduced in quantity'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறைபடாஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு