சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறைபடுத்த

kuraipatutta · பெயரெச்சம்

1
விழுங்கிக் குறைக்கப்பட்ட
swallowed and reduced
பெயரெச்சம்
2
குறையாகும்படி
to get reduced

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறைபடுத்த (kuraipatutta), பெயரெச்சம், 'swallowed and reduced'. நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறைபடுத்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை