சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குல்லையும்

kullaiyum · உம்மை எண்ணும்மை

1
துளசியும்
basil
2
கஞ்சாவும்
P. L. Sami – Cannabis sativa
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

குல்லையும் குருந்தும் கோடலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குல்லையும் (kullaiyum), உம்மை எண்ணும்மை, 'basil'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குல்லையும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை