சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குளமீனொடும்

kulaminotum

1
குளம் என்ற விண்மீனுடன்
with a star named kulam
ஒருசொல் hapax — appears once in the corpus

குள மீனொடும் தாள் புகையினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குளமீனொடும் (kulaminotum), 'with a star named kulam'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளமீனொடும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு