சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குளிரும்

kulirum · உம்மை எண்ணும்மை

1
குளிர் என்னும் கிளி விரட்டும் கருவியும்
and kulir which is a veenai–like parrot–chasing gadget
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தழலும் தட்டையும் குளிரும் பிறவும் கிளி கடி மரபின

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குளிரும் (kulirum), உம்மை எண்ணும்மை, 'and kulir which is a veenai–like parrot–chasing gadget'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளிரும். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு