சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குளிர்ப்பன்ன

kulirppanna · அன்ன – உவம உருபு

1
குளிரச் செய்யுமாறு போல
like causing it to become cold
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குளிர்ப்பன்ன (kulirppanna), அன்ன – உவம உருபு, 'like causing it to become cold'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளிர்ப்பன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை