சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழம்பின்

kuzhampin

1
குழம்பில்
in the thick mush
ஒருசொல் hapax — appears once in the corpus

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் ஈர்ஞ்சேறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழம்பின் (kuzhampin), 'in the thick mush'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழம்பின். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை