சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழறுகுரல்

kuzharukural

1
ஆந்தை ஒலிக்கும் ஓசை
hooting sounds of an owl
ஒருசொல் hapax — appears once in the corpus

கழல் கண் கூகைக் குழறு குரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழறுகுரல் (kuzharukural), 'hooting sounds of an owl'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழறுகுரல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து